மேலப்பாளையம் மண்டல தலைவர் இல்ல நிகழ்ச்சி

X
திமுக மேலப்பாளையம் பகுதி செயலாளர் துபை சாகுல் ஹமீது, திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டல தலைவர் கதிஜா இக்லாம் பாசிலா இல்ல திருமண விழா நிகழ்ச்சி இன்று (ஆகஸ்ட் 24) மேலப்பாளையத்தில் வைத்து நடைபெற்றது. இதில் அமைச்சர் தங்கம் தென்னரசு, எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள், திமுகவினர் என திரளாக கலந்து கொண்டனர்.
Next Story

