கிருஷ்ணகிரி அருகே எருது விடும் விழா.

கிருஷ்ணகிரி அருகே எருது விடும் விழா.
X
கிருஷ்ணகிரி அருகே எருது விடும் விழா.
கிருஷ்ணகிரி அருகே யுள்ள மங்கம்மாபுரம் பகுதியில் மாபெரும் எருதுவிடும் விழா நடந்தது, இந்த விழாவில் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட எருதுகள் பங்கேற்றன. பின்னர் வாடிவாசல் வழியாக ஒன்றன்பின் ஒன்றாக எருதுகளை அவிழ்த்து விட்டனர். இதை காண ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டு கண்டுகளித்தனர்.
Next Story