ஓசூர் அருகே மாற்று கட்சியினர் திமுகவில் ஐக்கியம்.

ஓசூர் அருகே மாற்று கட்சியினர் திமுகவில் ஐக்கியம்.
X
ஓசூர் அருகே மாற்று கட்சியினர் திமுகவில் ஐக்கியம்.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் ஒசூர் சட்டமன்ற தொகுதி ஓசூர் தெற்கு ஒன்றியம், ஒன்றிய பொறுப்பாளர் ராமமூர்த்தி ஏற்பாட்டில் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி ஓசூர் சட்டமன்றத் உறுப்பினர் ஒ.ய்.பிகாஷ் முன்னிலையில் பூனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த சுமார் 50 க்கும் மேற்பட்டார் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்து கொண்டனர். அவர்களை சால்வை அணிவித்து வரவேற்றினார். இதில் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
Next Story