சங்கரன்கோவிலில் நீர்த்தேக்க தொட்டி சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது

சங்கரன்கோவிலில் நீர்த்தேக்க தொட்டி சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது
X
நீர்த்தேக்க தொட்டி சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அமைந்துள்ள 25-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் மற்றும் சங்கரன்கோவில் நகர இலக்கிய அணி அமைப்பாளர் செயலாளர் காவல் கிளி தலைமையில் அப்பகுதியில் உள்ள அனைத்து குடிதண்ணீர் நீர் தேக்க தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். இதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் காவல் கிளியே வெகுவாக பாராட்டினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story