ஓசூரில் தார் சாலை அமைக்கும் பணியை ஆய்வு செய்த துணை மேயர்.

ஓசூரில் தார் சாலை அமைக்கும் பணியை  ஆய்வு செய்த துணை மேயர்.
X
ஓசூரில் தார் சாலை அமைக்கும் பணியை ஆய்வு செய்த துணை மேயர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் இருந்து பாகலூர் செல்லும் சாலை ஜிஆர்டி முதல் சமத்துவபுரம் வரை அமைக்கும் தார் சாலை அமைக்கும் பணிகளை ஒசூர் மாநகராட்சி துணை மேயர் ஆனந்தய்யா நேற்று பார்வையிட்டனர். அப்போது பணிகளை விரைந்து முடிக்க முடிக்க வேண்டும் என என அதிகாரிகளுக்கு அறிவுறித்தினார். இந்த நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story