கிருஷ்ணகிரி: யூனியன் பேங்க் இடமாற்றம்.

X
கிருஷ்ணகிரியில் கோ-ஆபரேடிவ் காலனி, ஓம் சக்தி மருத்துவமனை அருகே செயல்பட்ட யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா கிளை, தற்போது கோ-ஆபரேடிவ் காலனி முதல் தெரு, எண் 2, ஏகேஆர் காம்ப்ளக்ஸ்க்கு இடமாற்றம் செய்யப்பட்டது. புதிய கிளையை வங்கியின் சென்னை மண்டல தலைவர் & பொது மேலாளர் சத்தியபான் பெகரா நேற்று திறந்து வைத்தார். விழாவில் விஞ்ஞானி முத்தன்ன கல்லூர், மூத்த வாடிக்கையாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story

