கிருஷ்ணகிரி:திமுக மாநில வர்த்தகர் அணி கலந்தாய்வு கூட்டம்.

X
கிருஷ்ணகிரி- சென்னை சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் திமுக சார்பில் மாநில வர்த்தகர் அணி சார்பில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தை கழக மாநில வர்த்தகர் அணி செயலாளர் காசி முத்துமாணிக்கம் தலைமை வகித்தார். மாநில வர்த்தகர் அணி துணை செயலாளர் சீனிவாசன் வரவேற்றார். இதில் மாநில வர்த்தகர் அணி துணை செயலாளர் அன்பரசன் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
Next Story

