ஓசூரில் தனியார் மருத்துவ கல்லூரியில் குடல் சிகிச்சை பிரிவு.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில் புதியதாக குடல் இரைப்பை மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை துறை, உள்நோக்கியல் தொகுப்பு அறை, உளவியல் நல மையம் மற்றும் வயிறு குடல் சிகிச்சை பிரிவுகள் ஆகிய வசதிகள் துவக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரபல கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டர் ஜாய் வர்கீஸ் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். இதில் ஏராளமான மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
Next Story

