விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம்!

X
மறைந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவருமான கேப்டன் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு இன்று சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு மக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
Next Story

