கிருஷ்ணகிரி: சிறந்த உணவகங்களுக்கான விருது வழங்கபடும்.

கிருஷ்ணகிரி: சிறந்த உணவகங்களுக்கான விருது வழங்கபடும்.
X
கிருஷ்ணகிரி: சிறந்த உணவகங்களுக்கான விருது வழங்கபடும்.
கிருஷ்ணகிரியில் சிறந்த உணவகங்களுக்கு விருது பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் தெரிவித்தார். தமிழ்நாடு அரசின் உணவு பாதுகாப்பு துறையின் 1,00,000 ரூபாயுடன் கூடிய விருதும், சிறு வணிகர்களுக்கு, 50,000 ரூபாயுடன் கூடிய விருதும் வழங்கப்பட உள்ளது. விருப்பம் மானவர்கள் இந்த மாத இறுதிக்குள் உணவு பாதுகாப்புத்துறை அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
Next Story