ஆற்றில் குளிக்கச் சென்ற மாணவர் நீர் சுழலில் சிக்கி உயிரிழந்தார்
திருவாரூர் மாவட்டம் கூத்தனூர் அடுத்த சேகரை காந்திநகரை சேர்ந்த ரஜினிகாந்த் என்பவரின் மகன் குகன் இவர் மன்னார்குடி அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயிற்று வருகிறார் இவர் நேற்று மாலை தனது நண்பர் சுதர்சன் என்பவரோடு வெண்ணாற்றில் கலுங்கடி பகுதியில் உள்ள தடுப்பணைக்கு குளிக்க சென்றார் அப்போது எதிர்பாராத விதமாக குகன் சுழலில் சிக்கி ஆற்று நீரில் மூழ்கினார் இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர் சுதர்சன் யுகனை காப்பாற்றும் என்றும் என் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகம் இருந்ததால் அவர் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டார் இந்நிலையில் கூத்தாநல்லூர் தீயணைப்பு வீரர்கள் நேற்று இரவு முதல் இன்று காலை வரை தேடிய நிலையில் மதகணையில் இருந்து 100 மீட்டர் தொலைவில் மூழ்கிய முகம் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார்.
Next Story



