கம்பன் கழகத்தின் சார்பில் கம்பன் விழா!

கம்பன் கழகத்தின் சார்பில் கம்பன் விழா!
X
வேலூர் கம்பன் கழகம் சார்பில் கவிச்சக்கரவர்த்தி கம்பன் விழா இன்று (ஆகஸ்ட் 24) வேலூர் ஊரீசு கல்லூரி வளாகத்தில் உள்ள அரங்கில் நடந்தது.
வேலூர் கம்பன் கழகம் சார்பில் கவிச்சக்கரவர்த்தி கம்பன் விழா இன்று (ஆகஸ்ட் 24) வேலூர் ஊரீசு கல்லூரி வளாகத்தில் உள்ள அரங்கில் நடந்தது. இந்த விழாவிற்கு வேலூர் கம்பன் கழக தலைவர் ஜி.வி. செல்வம் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக புதுச்சேரி கம்பன் கழக தலைவர் சிவக்கொழுந்து கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்து பேசினார். இதில் எழுத்தாளர் பாரதி ,கிருஷ்ணகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story