ஸ்ரீபுரம் பொற்கோயிலில் அன்னதானம்!

ஸ்ரீபுரம் பொற்கோயிலில் அன்னதானம்!
X
வேலூர் மாவட்டம் அரியூர் ஸ்ரீபுரம் பொற்கோயிலில் இன்று பிற்பகலில் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது
வேலூர் மாவட்டம் அரியூர் ஸ்ரீபுரம் பொற்கோயிலில் இன்று பிற்பகலில் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. பொற்கோயிலுக்கு வருகை தந்த பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அன்னபூரணி மண்டபத்தில் கோயில் நிர்வாகம் சார்பாக சுமார் 7000 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட பக்தர்கள் மனநிம்மதியுடன் இருந்தனர்.
Next Story