பெரம்பலூர் சிவன் கோவிலில் உழவாரப்பணி

X
பெரம்பலூர் நகரம் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவிலில் உழவாரப்பணி நடந்தது. ஈசன் மூலஸ்தான கோபுரம், ராஜகோபுரம், மடப்பள்ளி, ஆகிய இடங்களில் வளர்ந்த அரச செடி, ஆலஞ்செடி மற்றும் இச்சி மரம் ஆகியவற்றை அகற்றி மீண்டும் வராமல் மருந்து கலவையுடன் உழவாரப்பணி செய்யப்பட்டது.
Next Story

