யாசகம் கேட்கும் நபர் மர்மமான முறையில் உயிரிழப்பு

யாசகம் கேட்கும் நபர் மர்மமான முறையில் உயிரிழப்பு
X
இறந்தக்கிடந்துள்ள நபரை எடுத்துச் செல்ல மூன்று மணி நேரமாக காத்திருந்த காவல்துறையினர் பெரம்பலூர் மாவட்டத்தில் அமர் உறுதி கூடுதல் படுத்த வேண்டும் என பொதுமக்கள் வேண்டும்
பெரம்பலூர் மாவட்டம் நகர பகுதியில் யாசகம் இன்று பாலக்கரை பகுதியில் இரும்பு கடை அருகே மர்மமான முறையில் இறந்த கிடந்துள்ளார் சாலையில் கடந்து செல்லும் நபர்கள் உடனே காவல்துறைவிற்கு தகவல் கொடுத்து சம்பவத்துக்கு விரைந்து வந்த காவல் துறையினர் மூன்று மணி நேரம் காத்திருந்து அமர் உறுதி வாகனத்தில் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர் இறந்தவர் யார் எந்த ஊர் எந்த விலாசமும் தெரியாத காரணத்தினால் மற்ற மாவட்டங்களுக்கு புகைப்படங்களை அனுப்பி விசாரித்து வருகின்றன அனுப்பி விசாரித்து வருகின்றனர்
Next Story