பள்ளி மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கிய எம் எல் ஏ

பள்ளி மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கிய  எம் எல் ஏ
X
பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் அதேபள்ளியில் முன்னாள் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது
பள்ளி மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கிய எம் எல் ஏ பெரம்பலூர் தனியார் மேல்நிலைப் பள்ளியில் பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பில் நான் முதல்வன் திட்டத்தில் கீழ் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு "உயர்வுக்கு படி" என்ற நிகழ்ச்சியை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் தொடங்கி வைத்து, பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஆலோசனை வழங்கினார். இதில், அரசு அதிகாரிகள் மற்றும் மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
Next Story