போச்சம்பள்ளி அருகே ஆசிரியர் வீட்டில் நகை பணம் கொள்ளை

போச்சம்பள்ளி அருகே ஆசிரியர் வீட்டில் நகை பணம் கொள்ளை
X
போச்சம்பள்ளி அருகே ஆசிரியர் வீட்டில் நகை பணம் கொள்ளை.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகேஉள்ள பாளேகுளி கிராமத்தை சேர்ந்த ஆனந்தன் மனைவி தெய்வானை இவர்கள் 2 பேரும் ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் பள்ளிக்கு சென்று வீடு மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. கண்டுஅவர்கள் வீட்டிற்கு உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த இருந்த 55 பவுன் தங்க நகைகள், ரூ.5 லட்சம் பணம் திருடுபோயி இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து நாகரசம்பட்டி போலீசார் விசாரித்து கை ரேகை நிபுணர்கள் வந்த ஆய்வு செய்தனர். இது தொடர்பாக கொள்ளையர்கள் போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story