பாடல் பாடி அசத்திய அதிகாரி

X
நெல்லை மாநகர பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் இசை சங்கமம் நம்ம ஊரு திருவிழா கடந்த சனிக்கிழமை முதல் தொடங்கி வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த நிகழ்ச்சியில் நேற்று நடைபெற்ற இரண்டாம் நாள் நிகழ்வில் திருநெல்வேலி மக்கள் தொடர்பு உதவி இயக்குநர் அருள் ஜெயபதி பாடல் பாடி பட்டையை கிளப்பினார். இதனை அங்கிருந்த ஏராளமானோர் கண்டு மகிழ்ந்து கைத்தட்டி ரசித்தனர்.
Next Story

