பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழக நிறுவன தலைவர் அழைப்பு

X
பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழக நிறுவன தலைவர் பவானி வேல்முருகன் இன்று அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவரின் 310வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு வருகின்ற செப்டம்பர் 1ஆம் தேதி நெல்லை என்ஜிஓ காலனி தலைமை அலுவலகத்தில் இருந்து முளைப்பாரி பால்குடம் ஊர்வலம் துவங்கி நெற்கட்டான்செவ்வயல் வரை நடைபெறும், இதில் மக்கள் அனைவரும் கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளார்.
Next Story

