நெல்லையில் மிலாது நபி விழா நிகழ்ச்சி ஆரம்பம்

X
மீலாது நபி விழா வருகின்ற செப்டம்பர் 5ஆம் தேதி கொண்டாடப்படுகின்றது. இதனை முன்னிட்டு நேற்று முதல் நபி துதி பாடல் நிகழ்ச்சி நெல்லையில் உள்ள பள்ளிவாசல்களில் தொடங்கியுள்ளது. அந்த வகையில் சீவலப்பேரி அருகே உள்ள சந்தைப்பேட்டை ஜாமியா பள்ளிவாசலில் மாலை 6:30 மணியளவில் நபி துதி பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு நபி துதி பாடல் பாடினர்.
Next Story

