கிருஷ்ணகிரி: டூவீலரை திருடிய வாலிபர் கைது

கிருஷ்ணகிரி:  டூவீலரை திருடிய வாலிபர் கைது
X
கிருஷ்ணகிரி: டூவீலரை திருடிய வாலிபர் கைது
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த நடூர் பகுதியை சேர்ந்தவர் பிரபு (29) விவசாயி. இவரது உறவினர் கிருஷ்ணகிரி போலுப்பள்ளியில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். இவரை பார்க்க கடந்த 19-ஆம் தேதி இரவு பிரபு, தனது டூவீலரை மருத்துவமனையின் பார்க்கிங் பகுதியில் தனது டூவீலரை நிறுத்தி இருந்தார். போது அவரது டூவீலர் திருட்டு போனது இது குறித்து அவர் குருபரப்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மருத்துவமனையில் இருந்த சிசிடிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.மேலும் அந்த வலிபர் மருத்துவதனைக்கு வந்து டூவீலரை திருட முயன்ற போது போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாநகரை சேர்ந்த ஜியாவூதின் (22) என்பதது தெரியவந்ததது. மேலும் பிரபுவின் டூவீலரை திருடியதும் தெரியவந்தது. இதை அடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
Next Story