நல்ல பாம்பை உயிருடன் பிடித்த தீயணைப்புத் துறையினர்

X
திண்டுக்கல் அருகே சின்னபள்ளப்பட்டியில் தாமோதரன் என்பவர் வீட்டுக்குள் சுமார் 5 அடி நீள நல்ல பாம்பு புகுந்தது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திண்டுக்கல் தீயணைப்பு நிலைய மாவட்ட உதவி அலுவலர் மயில்ராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி உயிருடன் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
Next Story

