அதிமுக சார்பில் கிருபானந்த வாரியார் பிறந்தநாள் விழா!

அதிமுக சார்பில் கிருபானந்த வாரியார் பிறந்தநாள் விழா!
X
அதிமுக சார்பில், நகர செயலாளர் J. K. N.பழனி தலைமையில் இன்று (ஆகஸ்ட் 25) கிருபானந்த வாரியார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர அதிமுக சார்பில், நகர செயலாளர் J. K. N.பழனி தலைமையில் இன்று (ஆகஸ்ட் 25) கிருபானந்த வாரியார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நோட்டரி பப்ளிக் வழக்கறிஞர் K. M. பூபதி மற்றும் அதிமுக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அனைவரும் கிருபானந்த வாரியார் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி வழிபட்டனர்.
Next Story