அணைக்கட்டு வட்டாரத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்!

X
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டாரத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நாளை (ஆகஸ்ட் 26) நடைபெற உள்ளது. இந்த முகாம் கழனிப்பாக்கம் பகுதியில் உள்ள டி.எம்.டி மஹாலில் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் மகளிர் உரிமைத்தொகை, முதியோர் உரிமைத்தொகை போன்றவற்றிற்கு விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது
Next Story

