ஓசூரில் மறைந்த விஜயகாந்த் பிறந்தநாள் விழா.

ஓசூரில் மறைந்த விஜயகாந்த் பிறந்தநாள் விழா.
X
ஓசூரில் மறைந்த விஜயகாந்த் பிறந்தநாள் விழா.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் தேமுதிக நிறுவனத்தலைவர் விஜயகாந்தின் 73-வது பிறந்தநாள் விழா இன்று தேமுதிக கட்சி சார்பில் கொண்டாடினர். இதில் தேமுதிக மாநகர மாவட்ட கழக செயலாளர் ராமசாமி ரெட்டி தலைமையில் அந்த கட்சியினர் அங்குள்ள முத்துமாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து அவருடைய திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story