மல்லசமுத்திரத்தில் புதிதாக அரசு தொழில் பயிற்சி நிலையம் துவக்கம்

மல்லசமுத்திரத்தில் புதிதாக அரசு தொழில் பயிற்சி நிலையம் துவக்கம்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மல்லசமுத்திரம் பகுதியில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் திறப்பு விழா.முதலமைச்சர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.மல்ல சமுத்திரத்தில் நடந்த நிகழ்ச்சியில் குத்துவிளக்கேற்றி தொழிற்பயிற்சி நிலைய பெயர் பலகையை தமிழ்நாடு அரசின் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி, திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன்,நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன், பரமத்தி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் கே எஸ் மூர்த்தி, தமிழ்நாடு மக்கள் தேசிய கட்சி நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் ராயல் செந்தில், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்
Next Story