கிருஷ்ணகிரி:மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்.

கிருஷ்ணகிரி:மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்.
X
கிருஷ்ணகிரி:மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., இன்று பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். உடன், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.அ.சாதனைக்குறள், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சா.தனஞ்செயன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.
Next Story