பெரியார் விருது!முதலமைச்சரை சந்தித்து வாழ்த்துபெற்ற கனிமொழி

பெரியார் விருது!முதலமைச்சரை சந்தித்து வாழ்த்துபெற்ற கனிமொழி
X
பெரியார் விருது! முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்ற கனிமொழி கருணாநிதி எம்.பி
2025ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி கரூரில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவையொட்டி, “பெரியார் விருது” அறிவிக்கப்பட்டதையடுத்து, திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி, இன்று சென்னை முகாம் அலுவலகத்தில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும், கனிமொழி கருணாநிதி எம்.பிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
Next Story