நெல்லைக்கு வருகை தந்த பள்ளி கல்வித்துறை அமைச்சர்

நெல்லைக்கு வருகை தந்த பள்ளி கல்வித்துறை அமைச்சர்
X
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
நெல்லைக்கு இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வருகை தந்தார். அவரை நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் அப்துல் வஹாப் தலைமையில் திமுகவினர் வரவேற்றனர்.இதில் மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன், துணை மேயர் ராஜு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Next Story