போச்சம்பள்ளி அருகே நாடக மேடை அமைக்க பூமி பூஜை.

போச்சம்பள்ளி அருகே நாடக மேடை அமைக்க பூமி பூஜை.
X
போச்சம்பள்ளி அருகே நாடக மேடை அமைக்க பூமி பூஜை.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே நாடாளுமன்ற ராஜ்யசபா தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் புளியம்பட்டி ஊராட்சி பாலாஜி நகரில் பல்நோக்கு கட்டிடம் கட்ட ரூ. 9 இலட்சம் மதிப்பீட்டிலும் ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி பாளேத்தோட்டம் ஊராட்சி போக்கம்பட்டி முருகர் கோவில் அருகில் நாடக மேடை அமைக்க ரூ.9, இலட்சத்து 90 ஆயிரம் மதிப்பீட்டிலும், நாடாளுமன்ற ராஜ்யசபா உறுப்பினர் டாக்டர் மு.தம்பிதுரை கலந்து கொண்டு பூமி பூஜையை துவக்கி வைத்தார். ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story