*அங்கன்வாடி மையத்திற்கு பாதை வழங்க கோரி அங்கன்வாடியில் படிக்கும் குழந்தைகளுடன் மனு அளிக்க வந்த பெற்றோர்கள் உடன் காவல்துறை வாக்குவாதம்*

*அங்கன்வாடி மையத்திற்கு பாதை வழங்க கோரி அங்கன்வாடியில் படிக்கும் குழந்தைகளுடன் மனு அளிக்க  வந்த பெற்றோர்கள் உடன்  காவல்துறை வாக்குவாதம்*
X
*அங்கன்வாடி மையத்திற்கு பாதை வழங்க கோரி அங்கன்வாடியில் படிக்கும் குழந்தைகளுடன் மனு அளிக்க வந்த பெற்றோர்கள் உடன் காவல்துறை வாக்குவாதம்*
அங்கன்வாடி மையத்திற்கு பாதை வழங்க கோரி அங்கன்வாடியில் படிக்கும் குழந்தைகளுடன் மனு அளிக்க வந்த பெற்றோர்கள் உடன் காவல்துறை வாக்குவாதம் விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ரோசல்பட்டி ஊராட்சியில் சத்யசாய் நகர் பகுதியில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த அங்கன்வாடி மையத்தில் ரோசல் பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 25 குழந்தைகள் பயின்று வருவதாக கூறப்படுகிறது இந்த அங்கன்வாடி மையத்திற்கு காந்திநகர் ரோசல்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து இருந்து சென்று வருவதற்கான மூன்று அடி பாதை இருந்து வந்ததாகவும் அந்த பாதை தனி நபருக்கு சொந்தமானது எனக்கூறி வேலி அமைத்துவிட்டதாகவும் தங்களுக்கு மாற்று பாதை வழங்க கோரி அங்கன்வாடி மையத்தில் பயிலும் குழந்தைகளுடன் பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர் மனு அளிக்க வந்த பெற்றோர்களை குழந்தைகள் வருவதை குற்றம் எனக் கூறி காவல் துறையினால் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story