ஒளிராத தெருவிளக்கால் மக்கள் அவதி !

ஒளிராத தெருவிளக்கால் மக்கள் அவதி !
X
ஆறு மாதங்களுக்கு முன் அமைக்கப்பட்ட தெருவிளக்குகள் எறியாததால் பொதுமக்கள் அவதி.
கோவை வடவள்ளி டாடா நகர் 2-வது கிழக்கு வீதியில் 6 மாதங்களுக்கு முன் அமைக்கப்பட்ட தெருவிளக்குகள் இன்னும் மின் இணைப்பு பெறவில்லை. இதனால் பகுதி இருள் சூழ்ந்து, பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகள் நடமாட்டம் அதிகரித்துள்ளன. குற்றச்சம்பவங்கள் நடக்கும் அபாயமும் உள்ளதாக மக்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள். உடனடியாக மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story