கடலூர்: இன்று பதிவான மழை நிலவரம்

கடலூர்: இன்று பதிவான மழை நிலவரம்
X
கடலூர் மாவட்டத்தில் இன்றைய மழை நிலவரம் அறிவிப்பு வெளியானது.
கடலூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்திருந்த நிலையில், நேற்று பரவலாக மழை பெய்தது. இன்று ஆகஸ்ட் 25 காலை 8.30 மணி நிலவரப்படி, சேத்தியாத்தோப்பில் 52 மி.மீ., சிதம்பரத்தில் 48.2 மி.மீ., புவனகிரியில் 44 மி.மீ., அண்ணாமலை நகரில் 37 மி.மீ., மற்றும் விருத்தாசலத்தில் 25 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
Next Story