உங்களுடன் ஸ்டாலின் முகாம் அறிவிப்பு

உங்களுடன் ஸ்டாலின் முகாம் அறிவிப்பு
X
(26.08.2025) வேப்பந்தட்டை வட்டத்திற்குட்பட்ட நெற்குணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது.
உங்களுடன் ஸ்டாலின் முகாம் அறிவிப்பு பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் சிறப்பாக நடைபெற்று அந்த வகையில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நாளை (26.08.2025) வேப்பந்தட்டை வட்டத்திற்குட்பட்ட நெற்குணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது. அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ளுமாறு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Next Story