அன்னை தெரசா பிறந்தநாள்- தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்.

அன்னை தெரசா பிறந்தநாள்- தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்.
X
அன்னை தெரசா பிறந்தநாள்- தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் அன்னை தெரசா பிறந்தநாளை ஒட்டி பேரூராட்சியில் பணிபுரிந்து வரும் தூய்மை பணியாளர்கள், டிரைவர்கள், மேற்பார்வையாளர்களுக்கு அரசு பள்ளியில் எல்.பி.ஜி. சேல்ஸ் துணை மேலாளர் ராய்டன் கேஸ்டிலினோ, மற்றும் முன்னாள் மாணவர்கள் உள்ளிட்ட பலர் நேற்று பல திட்டங்கள் உதவிகள் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் பலர் கலந்து கொண்டனர்.
Next Story