அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்த தளி எம்.எல்.ஏ.

அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்த தளி எம்.எல்.ஏ.
X
அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்த தளி எம்.எல்.ஏ.
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட இரத்தினகிரி ஊராட்சி, நேற்று கோவிந்தப்பள்ளி கிராமத்தில் 16.55 ரூபாய் மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டிடம் திறப்பு விழா நடை பெற்றது.இதில் தளி சட்டமன்ற உறுப்பினர் இராமசந்திரன் கலந்து கொண்டு கட்டிடத்தை திறந்து வைத்தார்.மேலும் மக்களின் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்று கொண்டு அதனை செயல்படுத்த அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
Next Story