நலம் காக்கும் திட்ட முகாம் ஆய்வு

X
சின்னசேலம் லிட்டில் பிளவர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்ட முகாமினை கலெக்டர் பிரசாந்த் துவக்கி வைத்தார்.பொது மருத்துவம், இருதய நோய், எலும்பு மற்றும் நரம்பியல் உள்ளிட்ட 17 வகையான நோய்களுக்கு சிறப்பு மருத்துவ நிபுணர்கள் கொண்டு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாமினை, சின்னசேலம் ஒன்றிய சேர்மன் சத்தியமூர்த்தி ஆய்வு செய்தார்.
Next Story

