கடனுதவி வழங்க விழிப்புணர்வு கூட்டம்

X
கள்ளக்குறிச்சியில் உள்ள விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் மாற்றுத்திறனாளிகளுக்கு கடனுதவி வழங்குவது குறித்து விழிப்புணர்வு முகாம் நடந்தது. கள்ளக்குறிச்சி மாவட்ட கூட்டுறவு துறை சார்பில் விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான விழிப்புணர்வு முகாம் நடந்தது. கூட்டுறவு வங்கி உதவி பொது மேலாளர் அபிராமி தலைமை தாங்கினார். மேலாளர் ராஜா, கிளை மேலாளர் சுமதி முன்னிலை வகித்தனர்.
Next Story

