கோட்டைப்பட்டினத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

X
கோட்டைப்பட்டினம் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு நாளை (ஆக.26 கோட்டைப்பட்டினம் தனியார் திருமண மண்டபத்தில் "உங்களுடன் ஸ்டாலின்" முகாம் நடைபெற உள்ளது. இதில், 15 அரசு துறையைச் சேர்ந்த 46 சேவைகளுக்கு பெறப்படும் விண்ணப்பங்களுக்கு, உடனடி தீர்வு காணப்படும். இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.
Next Story

