புதிய வகுப்பறை கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா

புதிய வகுப்பறை கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா
X
நிகழ்வுகள்
புதுக்கோட்டை மாவட்டம் செம்பூதி கிராமத்தில் புதிய வகுப்பறை கட்டிடம், அன்னதான கூடம், பேவர்பிளாக் தளம், சமுதாய கூடம் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகளை முன்னாள் திமுக எம்பி எம்.எம்.அப்துல்லா, அவரது சொந்த நிதியிலிருந்து இன்று தொடங்கி வைத்து. இந்நிகழ்வில், அப்பகுதி பொதுமக்கள் மற்றும் திமுகவினர் கலந்து கொண்டனர்.
Next Story