வானம்பாடியில் நாளை மறுநாள் உங்களுடன் ஸ்டாலின் முகாம்!

வானம்பாடியில் நாளை மறுநாள் உங்களுடன் ஸ்டாலின் முகாம்!
X
நாளை மறுநாள் உங்களுடன் ஸ்டாலின் முகாம்!
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஊராட்சி ஒன்றியம் சார்பாக வானம்பாடி சமுதாயக்கூடம் கலத்தமேடு பகுதியில் வருகின்ற (ஆக.28) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகம் நடைபெற உள்ளது. இம்முகாமில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பட்டாவில் பெயர் மாற்றம், மகளிர் உரிமை தொகை பெற விண்ணப்பிக்கலாம். இம்மனுக்கள் மீது 45 நாள்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
Next Story