ராணிப்பேட்டையில் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி தொடக்கம்!

ராணிப்பேட்டையில் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி தொடக்கம்!
X
ராணிப்பேட்டையில் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி தொடக்கம்!
தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (ஆக.26) தொடங்குகிறது. ராணிப்பேட்டையில் உள்ள பல்வேறு மைதானத்தில் போட்டி நடைபெறுகிறது. இதில் கைப்பந்து போட்டி, கால்பந்து, மேசைப்பந்து, கூடைப்பந்து, இறகுப்பந்து, சிலம்பம், நீச்சல், கபடி, தடகளம், கேரம் பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளது .
Next Story