ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரின் புதிய அறிவிப்பு

X
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கியாஸ் சிலிண்டர் நுகர்வோர்கள் மற்றும் வினியோகிக்கும் முகவர்கள் குறைதீர்வு கூட்டம் வருகிற 28-ந் தேதி (வியாழக்கிழமை) மாலை 3.30 மணி அளவில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் குறைபாடுகள், தேவைகள் குறித்து ஆலோசித்து குறைகள் களைவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, எரிவாயு நுகர்வோர்கள் கலந்து பயன் பெறலாம் என ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.
Next Story

