வாலாஜாவில் ஆரம்ப சுகாதார நிலையம் விரைவில் திறப்பு!

X
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா நகராட்சியில் பத்திரப்பதிவு அலுவலகம் அருகில் ரூ.1 கோடியே 20 லட்சத்தில் புதிய நகர்ப்புற சுகாதார நிலையத்திற்காக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இங்கு 2 பிரசவ வார்டு, பரிசோதனை வசதி, உட்புற நோயாளி மற்றும் புற நோயாளி சிகிச்சை பெறும் வசதிக்காக 2 டாக்டர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் இது மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என வாலாஜா நகராட்சி தலைவர் ஹரிணி தில்லை தெரிவித்தார்.
Next Story

