முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்த தேமுதிகவினர்
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி திருமுருகன் கோவிலில் விஜயகாந்த் ஆன்மா சாந்தியடைய வேண்டி மூல ஸ்தானத்தில் உள்ள முருகன் சிலைக்கு பால், பன்னீர் அபிஷேகங்கள் செய்தும், சிறப்பு பூஜைகள் செய்தும் தேமுதிக நிர்வாகிகள் வழிபாடு செய்தனர். தொடர்ந்து முருகன் கோவில் முன்பு தேமுதிக உசிலம்பட்டி தொகுதி நிர்வாகிகள், பொதுமக்களுக்கு லட்டு பூந்தி உள்ளிட்ட இனிப்புகளையும், உணவாக கேசரியும் வழங்கி கேப்டன் விஜயகாந்த் பிறந்த நாளை அனுசரித்து கொண்டாடினர்.
Next Story





