ஜோலார்பேட்டையில் முதல்வர் கோப்பை காண விளையாட்டு போட்டியை ஆட்சியர் சிவசௌந்தரவல்லி துவக்கி வைத்தார்

X
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் முதல்வர் கோப்பை காண விளையாட்டு போட்டியை ஆட்சியர் சிவசௌந்தரவல்லி துவக்கி வைத்தார் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள சிறு விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாவட்ட அளவில் ஆன தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சிக்கு மாவட்ட மாவட்ட ஆட்சியர் சிவசவுந்திரவல்லி மற்றும் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜி ஆகியோர் கலந்து கொண்டனர் இதில் மாவட்டம் முழுவதும் பல்வேறு பள்ளிகளில் இருந்து விளையாட்டு வீராங்கனைகள் பங்கேற்றனர். மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்து மாணவ மாணவிகளுக்கு எம்எல்ஏ மற்றும் மாவட்ட ஆட்சியர் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் மாவட்ட ஆட்சியர் பேஸ்கட் பால் விளையாடியும், சட்டமன்ற உறுப்பினர் கபடி விளையாடியும் விழாவை துவக்கி வைத்து அசத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது
Next Story

