"உங்களுடன் ஸ்டாலின்" திட்டம் முகாமில் ஏராளமான பெண்கள் பங்கேற்பு

X
மதுரைஅருகே வலையங்குளம் ஊராட்சியில் தமிழக முதல்வரின் "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம் இன்று (ஆக.26) நடைபெற்றது. இதில் 1400-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். சுமார் 800-க்கும் மேற்பட்ட பெண்கள் மகளிர் உரிமை தொகைக்காக விண்ணப்பித்தனர்.இம்முகாமில் திருப்பரங்குன்றம் வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில் மணிமற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Next Story

