திருமங்கலத்தில் அதிமுகவினரின் ஆலோசனை கூட்டம்

X
மதுரை புறநகர் மேற்கு மாவட்ட திருமங்கலம் டி குன்னத்தூரில் அமைந்துள்ள அம்மா திருக்கோவிலில் ஆலோசனை கூட்டம் மற்றும் பொதுமக்களுக்கு அழைப்பிதழ் வழங்கிய நிகழ்ச்சியும், நேற்று (ஆக.25) மாலை நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் வேலுமணி அவர்களும் உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வேலுமணி சிறப்புரையாற்றினார். இதில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Next Story

