கிருஷ்ணகிரி:தனியார் கல்லூரியில் உணவுத் திருவிழா.

X
கிருஷ்ணகிரி அருகே உள்ள காட்டிநாயனப்பள்ளியில் செயல்பட்டு வரும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று மாணவர்களின் உணவுத் திருவிழா நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக அரசு ஆடவர் கல்லூரியின் நுண்ணுயிரியல் துறைத்தலைவர் சிவப்பிரியா கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுக்களை தெரிவித்தார்.
Next Story

