கிருஷ்ணகிரி:உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமில் நகரமன்ற தலைவர்.

கிருஷ்ணகிரி:உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் நகரமன்ற தலைவர்.
X
கிருஷ்ணகிரி:உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமில் நகரமன்ற தலைவர்.
கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம் நடந்தது.. இதில் துறை வாரியாக அரங்குகள் அமைக்கப்பட்டு பொதுமக்களிடம் மகளிர் உரிமைத் தொகை, பட்டா சிட்டா வழங்குதல், பட்டா பெயர் மாற்றம் மற்றும் மருத்துவ முகாம், முதியோர் உரிமைத் தொகை, மனுக்கள் பெற்று கணினியில் பதிவேற்றம் செய்யும் பணிகளை நகர்மன்ற தலைவர் பரிதா நவாப் நேரில் பார்வையிட்டு பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
Next Story